×

மகேஷ் பாபு வாரணாசிக்கு அடுத்து நடிக்கும் படம் எது தெரியுமா ?

 

ராஜமவுலி இயக்கத்தில் ‘வாரணாசி’ பான் வேர்ல்ட் படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு அடுத்ததாக அனில் ரவிபுடி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவுகிறது. அனில் ரவிபுடி தற்போது வெங்கடேஷ் நடிக்கும் ‘ஜனவரி 12 விடுதலா’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.