தண்ணீரில் மிதக்கும் தேவதை அவள்!- 'மாளவிகா மோகனன்' பிக்ஸ்.
சினிமாவில் நடித்து பிரபலமாவதை கடந்து தற்போது நடிகைகள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதள பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆகி விடுகின்றனர். அந்த வகையில் மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
பேட்ட படத்தில் பூங்கொடியாக கோலிவுட்டில் அறிமுகமான மாளவிகா, அடுத்து விஜய்- லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அந்த அவருக்கு பெரிய பெயரை பெற்றுதரவில்லை. உடனே மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்த துவங்கினார். இந்த நிலையில் மீண்டும் கோலிவுட் பக்கம் வந்துள்ள மாளவிகா சியான் விக்ரமின் ‘தங்கலான்’ படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது தண்ணீர் தேவதை போல வெள்ளை நிற உடையில் ஈடாகுடமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.