மம்மூட்டி நடித்துள்ள `களம்காவல்' பட செகண்ட் லுக் ரிலீஸ்
Apr 20, 2025, 15:39 IST
மம்மூட்டி நடித்துள்ள `களம்காவல்' படத்தின் செகண்ட் லுக் வெளியாகி உள்ளது.
மம்மூட்டி நடிப்பில் கடந்த மாதம் வெளியான டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் மற்றும் பசூக்கா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.மம்மூட்டியின் அடித்த திரைப்படத்தை குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'களம்காவல்' என்று பெயரிடப்பட்டுள்ளது.