×

மார்க் ஆண்டனி இயக்குநருக்கு சொகுசு காரை பரிசாக வழங்கிய தயாரிப்பாளர்

 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் மார்க் ஆண்டனி. இதில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது