×

நடிகர் மோகன்லாலின் வாழ்க்கை வரலாறு புத்தகம்...!
 

 

நடிகர் மோகன்லாலின் வாழ்க்கை வரலாறு புத்தகம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு நேற்று 65வது பிறந்த நாள். தொடர் வெற்றிகளையும், வசூலையும் குவித்து வரும் மோகன்லாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. இந்த நிலையில் தனது வாழ்க்கை வரலாற்று புத்தகம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று மோகன்லால் அறிவித்துள்ளார்.