×

“MOOD OF இறைவன்”- புதிய புரொமோ வெளியீடு.

 

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள  ‘இறைவன்’ திரைப்படத்தின் “MOOD OF இறைவன்” எனும் புதிய புரொமோ வெளியாகியுள்ளது.

வாமனன்என்னென்றும் புன்னகைமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் ‘இறைவன்’ படத்தை இயக்கியுள்ளார்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்படத்தில் நயன்தாராவுடன்  இணைந்து  நரேன்விஜயலட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்     நடித்துள்ளனர்தனி ஒருவன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஜெயம்ரவி - நயன்தாரா ஜோடி நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.  இந்த படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

<a href=https://youtube.com/embed/3IAV3UISk8U?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/3IAV3UISk8U/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Mood Of Iraivan | Promo | Jayam Ravi | Nayanthara | Yuvan Shankar Raja | I. Ahmed | Passion Studios" width="853">

 இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் தொடர்ந்து படத்தின் ஸ்னீக் பீக், புரொமோ என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சியில் வைத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது படத்தின் “MOOD OF இறைவன்” எனும் புதிய புரொமோ வெளியாகியுள்ளது.