விரைவில் ‘மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பு.. சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து...!
Mar 5, 2025, 18:52 IST
‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கவுள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘அரண்மனை 4’ படத்துக்குப் பிறகு சுந்தர்.சியின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது சுந்தர்.சி நயன்தாராவை வைத்து ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.