×

ராஜமவுலி இயக்கும் வாரணாசி படத்தின் மியூசிக் டைரக்டர் யார் தெரியுமா ?

 


ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரித்விராஜ் சுகுமாரன், பிரியங்கா சோப்ரா நடிப்பில் பான் வேர்ல்ட் படமாக உருவாகி வருகிறது ‘வாரணாசி’. இப்படத்திற்காக ஏற்கனவே 6 பாடல்களை முடித்துள்ள எம்.எம்.கீரவாணி, வரும் செப்டம்பர் மாதம் முதல் பின்னணி இசைக்கான பணியை தொடங்கவுள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.