நடிகர் சங்க கட்டிடம் எப்போது திறக்கப்படுகிறது தெரியுமா ?
Oct 24, 2025, 06:00 IST
நடிகர்களுக்கென்று ஒரு சங்க கட்டிடம் இப்போது கட்டப்பட்டு வருகிறது .நடிகர் விஷால் கூட இந்த கட்டிடம் கட்டிய பிறகுதான் தனக்கு திருமணம் என்று கூறினார் ,அதன் படி இந்த கட்டிட பணிகளும் முடிவடைய உள்ளது .விஷாலுக்கும் திருமணம் கூடியுள்ளது .
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா வரும் பொங்கல் தினத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. பிரம்மாண்ட ஆடிட்டோரியம், கூட்ட அரங்கம், மினி கன்வென்ஷன் ஹால், உணவுக் கூடம், சங்க அலுவலகம், வாடகைக்கு விடப்பட உள்ள தளம், பார்க்கிங் என முடிவடையும் நிலையில் உள்ள கட்டிடப் பகுதிகள் சிறப்பாக தயாராகியுள்ளது. பெரும்பாலான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.