×

‘நந்திவர்மன்’ படத்தின் ‘அடியே அடியே’ வீடியோ பாடல் வெளியீடு.

 

சுரேஷ் ரவி நடிப்பில் தயாராகியுள்ள நந்திவர்மன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது படத்தின் பாடலான ‘அடியே அடியே’ பாடல் வெளியாகியுள்ளது.

<a href=https://youtube.com/embed/9p7nvgNeGPE?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/9p7nvgNeGPE/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Adiyae Adiyae - Video Song | Nandhivarman | Suresh Ravi, Asha Gowda | Pradeep Kumar | Jerard Felix" width="695">

ஏகே பிலிம் பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் ஜிவி பொருமாள் வரதன் இயக்கியுள்ள படம் நந்திவர்மன். இந்த படத்தில் சுரேஷ் ரவி, ஆஷா கௌடா, நிழல்கள் ரவி, போஸ் வெங்கட், முல்லை கோதண்டம் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜெரால்ட் ஃபெர்லிக்ஸ் இசையமைத்துள்ளார். சோழர்களின் வரலாறு, பாண்டியர்களின் வரலாறு வரிசையில் தற்போது பல்லவர்களின் வரலாறு படமாகியுள்ளது. பல்லவர்களின் வரலாற்றை தற்காலத்துக்கு ஏற்றார்ப்போல பேசும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ‘அடியே அடியே’ என துவங்கும் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. அதனை பிரதீப் குமார் மற்றும் பத்மஜா சீனிவாசன் இணைந்து பாடியுள்ளனர் . படம் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.