“என் முகம் கொண்ட என் உயிரே….. என் குணம் கொண்ட என் உலகே…” – குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்-விக்கி தம்பதி.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி முதல் முறையாக தங்களின் குழந்தைகள் முகம் தெரியும் விதமாக புகைப்படம் எடுத்து தங்களது சமூகவலைதள் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
அதுமட்டுமலாமல் அதற்கு கேப்ஷனாக ‘என் முகம் கொண்ட என் உயிரே…என் குணம் கொண்ட என் உலகே’ என்ற விக்னேஷ் சிவன் எழுதிய அழகிய பாடல் வரிகளையு இணைத்துள்ளனர். இரட்டை குழந்திகளின் பிறந்தநாளை கொண்டாட மலேசியாவில் உள்ள இரட்டை கோபிரத்திற்கு, இரட்டை குழந்திகளுடன் சென்றுள்ளனர் இந்த தம்பதி. அதனை முன்னிட்டு வெளியான இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.