தம்பதிகளாக வைப் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்
Sep 20, 2023, 13:46 IST
விக்னேஷ் சிவனின் பிறந்தாள் விழாவில், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து பாட்டு பாடி கொண்டாடிய காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை ஏழு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தை உள்ளனர். அவர்களுக்கு உயிர், உலகம் என பெயரிட்டுள்ளனர். பண்டிகை நாட்கள், விசேஷ நாட்களில் தங்களது குழந்தைகளுடன் சேர்ந்து குடும்ப புகைப்படம் எடுத்து சமூலவலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.