×

கல்லூரி மாணவிகளுடன் நயன்தாரா, ஜெய் வெற்றி கொண்டாட்டம்

 

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிரெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம்  ‘அன்னபூரணி’. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சத்தியராஜ், கார்த்திக் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். படம் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதில் ஐயர் வீட்டு பெண்ணான நயன்தாரா பல தடைகளை கடந்து அசைவம் சமைக்கும் சமையல் கலைஞரானார் என்பதே இப்படத்தின் கதை. இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வௌியானது. சமையல், பெண் சுதந்திரம் இரண்டையும் மையப்படுத்தி உருவாகியிருக்கும் இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.