×

அன்பை பொழியும் நயன்தாரா.. ஷூட்டிங் செல்லும் முன் மகன்கள் உடன் இருக்கும் படங்கள் வைரல்...!

 

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி சினிமாவில் செம பிசியாக பணியாற்றி வந்தாலும் தங்களது குழந்தைகளுக்காக நேரத்தை செலவிட மறப்பதில்லை.

நயன்தாரா தனது மகன்கள் உடனேயே எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காவே தான் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் சென்னையில் மட்டுமே நடத்த வேண்டும் என கண்டிஷன் போடுவதாகவும் முன்பே தகவல் வந்தது.

இந்நிலையில் தான் ஷூட்டிங் செல்லும் முன்பு மகன்கள் மீது அன்பை பொழியும் போது எடுத்த சில புகைப்படங்களை நயன்தாரா வெளியிட்டு இருக்கிறார்.அவை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.