×

நயன்தாரா பர்த்டேவை முன்னீட்டு நாளை நெற்றிக்கண் டீசர்!

நாளை நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னீட்டு அவர் நடிக்கும் நெற்றிக்கண் திரைப்பட டீசர் வெளியாக உள்ளது. மிலிந்த் ராவ் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் நெற்றிக்கண்.இப்படத்தில் நயன்தாரா கண் தெரியாதவராக நடித்துள்ளார். மேலும் இது நயனின் 65-வது படமாகும். நாளை அவரது பிறந்தநாள் என்பதால் அதனை முன்னீட்டு காலை 9.09 மணிக்கு டீசர் வெளியாகும் என நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிடிவீட் செய்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர்
 

நாளை நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னீட்டு அவர் நடிக்கும் நெற்றிக்கண் திரைப்பட டீசர் வெளியாக உள்ளது.

மிலிந்த் ராவ் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் நெற்றிக்கண்.இப்படத்தில் நயன்தாரா கண் தெரியாதவராக நடித்துள்ளார். மேலும் இது நயனின் 65-வது படமாகும்.

நாளை அவரது பிறந்தநாள் என்பதால் அதனை முன்னீட்டு காலை 9.09 மணிக்கு டீசர் வெளியாகும் என நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிடிவீட் செய்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாளை இப்படத்தின் டீசர் வெளியாவதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

முக்குத்தி அம்மன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இந்த புதிய அப்டேட் நயன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.