×

'தாரா தாரா' பாடல் மூலம் கவனம் ஈர்க்கும் நிதி அகர்வால்...!

 

ஹரி ஹர வீர மல்லு படத்தின் பாடல் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. 


ஆந்திரத்தின் துணை முதல்வரான பவன் கல்யாண் நடிப்பில் 3 படங்கள் (ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங், ஓஜி) தயாராகி வருகின்றன. இதில், ஹரி ஹர வீரமல்லு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. கிறிஸ் ஜகர்லமுடி, ஜோதி கிருஷ்ணா இணைந்து இயக்கிய இப்படம் வருகிற ஜூன் 12 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. <a href=https://youtube.com/embed/efMyfNxX3hQ?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/efMyfNxX3hQ/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">
 
இந்த நிலையில், படத்தில் இடம்பெற்ற 'தாரா தாரா' என்கிற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நாயகி நிதி அகர்வாலின் நடன காட்சிகள் நன்றாக இருப்பதுடன் மரகதமணியின் இசையமைப்பும் ரசிகர்களைப் பெரிதாகக் கவர்ந்து வருகிறது. தமிழில் இப்பாடலைப் பா. விஜய் எழுத லிப்ஸியா, ஆதித்யா ஐயங்கார் ஆகியோர் பாடியுள்ளனர்.