×

நிதின்- ஸ்ரீலீலா நடித்துள்ள ராபின்ஹுட் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு...!

 

நிதின்- ஸ்ரீலீலா நடித்துள்ள ராபின்ஹுட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெங்கி குடுமுலா எழுதி இயக்கியுள்ள திரைப்படம்  ராபின்ஹுட். இப்படத்தில் நிதின் கதாநாயகனாகவும், ஸ்ரீலீலா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ராஜேந்திர பிரசாத் ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் இப்படத்தில்  நடித்துள்ளனர்.