×

கவிஞர் வைரமுத்து தாயார் அங்கம்மாள் மறைவு...

 

கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் காலமானார். 


பாடலாசிரியர் மற்றும் கவிஞரான வைரமுத்து, தற்போது குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன் 2, வ.கௌதமன் இயக்கி நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து அரசியல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து தனது கருத்தை பதிவு செய்து வருகிறார்.