பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் பூஜையுடன் தொடக்கம்...!
 

 
pradeep

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தின் படபடப்பிடிப்பு  பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் ‘டிராகன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் ரூ.100 கோடியை கடந்தது. அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்து வருகிறார்.