×

ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி ஷங்கர்...!

 

நடிகை பிரியா பவானி ஷங்கர் தொடர்ந்து பல்வேறு படங்களின் தோல்வியால் கடும் ட்ரோல்களை சந்தித்து வந்தார். அவர் நடித்தால் அந்த படம் ஓடாது என விமர்சித்து வரும் மீம்களை பார்க்கும்போது எனக்கு வலிக்கிறது என பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் பேட்டியில் பேசி இருந்தார். இந்நிலையில் தற்போது பிரியா பவானியின் நடிப்பில் டிமான்ட்டி காலனி படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது.  அதனால் ஒரு போட்டோவை வெளியிட்டு "DemonteColony2 is all yours. Peace" என குறிப்பிட்டு, தன்னை பற்றி வந்த ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.