×

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும்  ‘தர்மன்"-பட வில்லன் யார் தெரியுமா ?

 

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் மருத்துவராக நடிக்கும் படம் ‘தர்மன்’. இதில் சிம்ரன், ராசி கன்னா உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி வில்லன் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.