×

ஆனந்த் அம்பானி திருமண விழாவில் செம ஸ்டைலாக நடனமாடிய நடிகர் ரஜினிகாந்த்..!

 

அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண விழா கலைக்கட்டியுள்ளது.

மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்த செல்வந்த ஜோடியின் திருமண விழாவில் சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், உலக பணக்காரர்கள், விளையாட்டு பிரபலங்கள் என பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி வருகின்றனர் .

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி அவரது குடும்பத்துடன் அம்பானி திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன் அங்கு செம ஸ்டைலாக நடனமாடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.