ராம் சரணின் RC16' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

 
ram charan

ராம் சரண் நடித்துள்ள 'RC16' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.  

தெலுங்கு சினிமாவின் முன்ணனி நடிகர்களில் ஒருவரான ராம் சரணின் 'RC16' படத்திற்கு ‘Peddi’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. ராம் சரணின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.