விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிக்கும் ‘ரணபலி’ படம்-எப்போது ரிலீஸ் தெரியுமா ?
Sep 9, 2026, 08:00 IST
ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘ரணபலி’ படம் வரும் செப்டம்பர் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் வெளியீட்டு தேதி அக்டோபர் 16ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.