ஓய்வில் இருக்கும் ராஷ்மிகா மந்தனா -எதனால் தெரியுமா ?
Sep 7, 2026, 07:00 IST
* ‘மைசா’ படத்தின் படப்பிடிப்பில் காயமடைந்து ஓய்வில் இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. ‘வீட்டிலேயே என் பொழுதுகள் கடந்து செல்கின்றன. கட்டாய ஓய்வு கவலை அளிக்கிறது. பிசியான நாட்களை மிகவும் மிஸ் செய்கிறேன். உடல்நலம் தேறி மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன்’ என்று சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.