ரியோ ராஜ் நடித்த "ஸ்வீட்ஹார்ட்" பட டிரெய்லர் வெளியீடு
Feb 28, 2025, 15:00 IST
ஜோ திரைப்படத்தை தொடர்ந்து ரியோ நடித்துள்ள திரைப்படம் 'ஸ்வீட்ஹார்ட்' . யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.