தள்ளிப்போகும் அசோக் செல்வனின் ‘சபா நாயகன்’-என்ன காரணம் தெரியுமா?
Dec 14, 2023, 18:48 IST
அசோக் செல்வன் நடிப்பில் நாளை வெளியாக இருந்த ‘சபாநாயகன்’ படம், சில பல காரணங்களால் மாற்றப்பட்டுள்ளது.
விஸ்வரூபம்,விஸ்வரூபம்2 ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளவர் கார்த்திக். இவர் இயக்கியுள்ள படம் ‘சபாநாயகன்’. கிளீயர் வாட்டர் பிலிம்ஸ், ஐ சினிமா மற்றும் கேப்டன் மெகா என்டர்டெயின்மெண்ட் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இந்த படம் நாளை வெளியாவதாக இருந்தது.