×


சமுத்திரகனியின் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் டீசர் வெளியீடு 

 

திரு. மாணிக்கம் - இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, பாரதிராஜா என பல பிரபலங்கள் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘திரு.மாணிக்கம்’. 
அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். ஜி.பி ரவிக்குமார், சிந்தா கோபால கிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர்.இந்தப் படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

<a href=https://youtube.com/embed/ZMJwWShBwMM?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/ZMJwWShBwMM/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">