சூர்யா, நஸ்ரியா ஃபகத் நடிக்கும் ‘சீன்-இயக்குனர் யார் தெரியுமா ?
Oct 16, 2026, 06:00 IST
ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா ஃபகத் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ படத்தின் முதல் சிங்கிள் ‘ஆத்தி இவ யார்ரா’ என்ற பாடல் வெளியானது. இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசை அமைத்துள்ளார்.