முதல் செக்ஸ் யாருடன்? –மனம் திறந்த ‘ஷகிலா’.
மலையாளத்தில் கவர்ச்சி படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையான வலம் வந்தவர் ஷகிலா. பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட சாதனையெல்லாம் இவருக்கு உண்டு. இந்த நிலையில் தனது முதல் செக்ஸ் யாருடன் என்ற கேள்விக்கு பளிச் பதில் கொடுத்து அனைவரையின் அதிர வைத்துள்ளார் ஷகி-மா.
மலையாள திரையுலகில் கொடிகட்டி பறந்த ஷகிலா தமிழில் சில படங்களில் சில காட்சிகளில் மட்டும் நடித்துள்ளார். தொடர்ந்து மலையால சினிமாவில் இவருக்கு தடை விதிக்கவே தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதிலும் இவரது கவர்ச்சி பிம்பத்தை மக்கள் மத்தியில் அடியோடு மாற்றியது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக்வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சி எனலாம். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் அவரை அனைவரும் ஷகிலா அம்மா, ஷகிமா என்றே அழைத்தனர். தொடர்ந்து முன்னணி செய்தி நிறுவனம் ஒன்றில் தொகுப்பாளராக பல நடிகைகளை பேட்டி எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஷகிலாவிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் நீங்கள் வெர்ஜினா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இல்லை என பதிலளித்தார் ஷகிலா. தொடர்ந்து உங்கள் முதல் செக்ஸ் யாருடன் நடந்தது? என்ற கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு தனது நண்பர் பால் சிச்சர்ட் உடன் நடந்ததாக பளிச் என பதிலளித்துள்ளார் ஷகிலா. தொடர்ந்து இது தொடர்பான செய்தி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.