×

தமிழ் திரையில் அறிமுகமாகும் ஷேன் நிகாம்

 

சிறந்த கதை படங்களுக்கு மலையாள திரையுலகம் ஒரு சிறந்த உதாரணம். அந்த வகையில், மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களில் ஒருவர் ஷேன் நிகேம். இவர் கிஸ்மத் என்ற படத்தில் நடித்திருந்தார். அவர் பல படங்களில் நடித்தாலும், கும்பலாங்கி நைட்ஸ் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இறுதியாக ஆர்டிஎக்ஸ் படத்தில் நடித்திருந்தார். 

<a href=https://youtube.com/embed/ss-Ajfz-q3A?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/ss-Ajfz-q3A/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்நிலையில், அவர் தமிழில் அறிமுகம் ஆக இருக்கிறார். எஸ்.ஆர். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. வாலி மோகன்தாஸ் படத்தை இயக்குகிறார். படம் தொடர்பான அறிவிப்பு வீடியோ வெளியாகி உள்ளது.