×

அப்பாவைப் போல முருங்கைக்காய் சமாச்சாரத்தை கையிலெடுத்த சாந்தனு!

‘முந்தானை முடிச்சு’ படத்துல முருங்கைக்காய் தான் மெயின் சமாச்சாரமே! அந்த படம் வந்த பிறகு நிறைய இளைஞர்கள் முருங்கைக்காயை கிலோ கணக்கில் வாங்கி சமைத்து சாப்பிட ஆரம்பித்தனர். தற்போது அதே சமாச்சாரத்தை பாக்யராஜின் மகன் சாந்தனு கையிலெடுத்திருக்கிறார். ஆம், சாந்தனு அடுத்து ‘முருங்கைகாய் சிப்ஸ்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் சாந்தனு, அதுல்யாரவி, பாக்யராஜ், யோகிபாபு, மனோபாலா, பிக்பாஸ் ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரீஜர் என்பவர் படத்தை இயக்குகிறார். படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ்
 

‘முந்தானை முடிச்சு’ படத்துல முருங்கைக்காய் தான் மெயின் சமாச்சாரமே! அந்த படம் வந்த பிறகு நிறைய இளைஞர்கள் முருங்கைக்காயை கிலோ கணக்கில் வாங்கி சமைத்து சாப்பிட ஆரம்பித்தனர். தற்போது அதே சமாச்சாரத்தை பாக்யராஜின் மகன் சாந்தனு கையிலெடுத்திருக்கிறார். ஆம், சாந்தனு அடுத்து ‘முருங்கைகாய் சிப்ஸ்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தில் சாந்தனு, அதுல்யாரவி, பாக்யராஜ், யோகிபாபு, மனோபாலா, பிக்பாஸ் ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரீஜர் என்பவர் படத்தை இயக்குகிறார். படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் ராஜசேகர் தயாரிக்கிறார்.