×

முதல்ல விஜய், இப்போ ஸ்ருதி ஹாசன்… மகேஷ்பாபுவின் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்கும் பிரபலங்கள்!

தெலுங்கு ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு தனது பிறந்தநாளன்று மரங்கன்று நட்டு பசுமை இந்தியா சேலஞ்சை பூர்த்தி செய்தார். அதோடு அவர் வெளியிட்ட பதிவில் நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்குமாறு பரிந்துரை செய்தார். There couldn’t be a better way to celebrate my birthday? #GreenIndiaChallenge I pass this on to @tarak9999, @actorvijay & @shrutihaasan. Let the chain continue and
 

தெலுங்கு ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு தனது பிறந்தநாளன்று மரங்கன்று நட்டு பசுமை இந்தியா சேலஞ்சை பூர்த்தி செய்தார். அதோடு அவர் வெளியிட்ட பதிவில் நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்குமாறு பரிந்துரை செய்தார்.