சிபி சத்யராஜ் நடித்த `டென் ஹவர்ஸ்' படத்தின் 2வது டிரெய்லர் நாளை ரிலீஸ்...!
Mar 30, 2025, 22:18 IST
நடிகர் சிபி சத்யராஜ் நடித்துள்ள `டென் ஹவர்ஸ்' படத்தின் 2வது டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபி சத்யராஜ் அடுத்ததாக டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. இப்படம் ஒரு பஸ்ஸில் நடந்த கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஓர் இரவில் அதை கண்டுபிடிக்கும் கதாநாயகன்.