சிபி சத்யராஜ் நடித்த டென் ஹவர்ஸ் ஓடிடி ரிலீஸ்...!
May 21, 2025, 12:31 IST
நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவான டென் ஹவர்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவான திரைப்படம் டென் ஹவர்ஸ். ஆம்னி பேருந்தை மையமாக வைத்து கிரைம் திரில்லர் கதையான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதல ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.