×

சித்தார்த் நடித்துள்ள 3BHK படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...!

 

நடிகர் சித்தார்த் நடித்துள்ள 3 பிஎச்கே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

சித்தா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சித்தார்த் நடிப்பில் இந்தியன் - 2, மிஸ் யூ படங்கள் வெளியானது. இப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. அதைத்தொடர்ந்து, சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் . எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வந்தார்.