போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் சிம்பு -யார் இயக்குனர் தெரியுமா ?
Nov 7, 2026, 08:00 IST
வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் பிஸியாக நடித்து வரும் சிம்பு, அடுத்து ‘டியூட்’ கீர்த்தீஸ்வரன் இயக்கும் படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இதையடுத்து சிம்பு நடிக்கும் 50வது படத்தை அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சிம்புவின் 50வது படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.