×

சிம்ரனின் அசத்தல் நடனம்... டூரிஸ்ட் பேமிலி படத்தின் sneak Peak காட்சி ரிலீஸ்...!

 

டூரிஸ்ட் பேமிலி படத்தின் sneak Peak காட்சி வெளியாகி உள்ளது. 

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு நடித்து, மே 1 ஆம் தேதி வெளியான படம் டூரிஸ்ட் பேமிலி. விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. கருடன், நந்தன் படங்களை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் ஹாட்ரிக் வரவேற்பை பெற்றுள்ளார் சசிகுமார். இந்த திரைப்படம் தற்போது வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. <a href=https://youtube.com/embed/T0-rOOLZ3YE?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/T0-rOOLZ3YE/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

 இப்படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் சுமார் 13 கோடிக்கு வாங்கியுள்ளதாக தக்கவைக்க வெளியாகி உள்ளது.  இந்நிலையில், படத்தில் இடம்பெற்ற சிம்ரனின் அசத்தல் நடனம் அடங்கிய டூரிஸ்ட் பேமிலி படத்தின் மற்றோரு sneak Peak காட்சி வெளியாகி உள்ளது.