×

ஏர்போர்ட்டில் சந்தித்து கொண்ட சூர்யா - காஜல் அகர்வால்..! வைரல் வீடியோ

 

நடிகர் சூர்யா தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் அவர் அடிக்கடி மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து வந்து செல்கிறார். நடிகை காஜல் அகர்வாலும் கணவர் மற்றும் குடும்பத்துடன் மும்பையில் தான் வசித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா ஏர்போர்ட்டில் நடிகை காஜல் அகர்வாலை எதேச்சையாக சந்தித்து இருக்கிறார். சூர்யாவுக்கு தனது கணவரையும் காஜல் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.