சூர்யாவின் 'ரெட்ரோ' பட பிரத்யேக புகைப்படங்கள் ரிலீஸ்...!
Apr 9, 2025, 15:23 IST
நடிகர் சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் `ரெட்ரோ’ . சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.