☰
×

மணிரத்னம் இயக்கும் படத்தின் அடுத்த ஹீரோ -யார் தெரியுமா ?

 

தற்போது விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’ படத்தை இயக்கி வரும் மணிரத்னம் அடுத்ததாக சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் கதையை சூர்யாவிடம் 8 ஆண்டுகளுக்கு முன்பே மணிரத்னம் கூறிவிட்டதாகவும் தற்போது சில மாறுதல்களுடன் அப்படத்தை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.