×

"கேங்கர்ஸ் ஒரு சிரிப்பு சரவெடி... " நடிகர் சிம்பு பாராட்டு...!

 

'கேங்கர்ஸ்' படத்தைப் பார்த்த சிம்பு படக்குழுவைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். 

வின்னர், லண்டன், நகரம், கிரி, தலைநகரம் படங்களை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு, சுந்தர் சி காம்போ இணைந்துள்ளனர். கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஷ்காந்த், சந்தானபாரதி, பக்ஸ், பகவதி பெருமாள், மைம் கோபி, அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.