×

ரூ.300 கோடியை நெருங்கும் The GOAT : 4ஆவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.. 

 

 தி கோட் திரைப்படம் வெளியாகி  5 நாட்கள் கடந்த நிலையில் வசூல் குறித்த அதிகாராப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட பொருட் செலவில் உருவான திரைப்படம் தி கோட். பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த வியாழனன் அன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் வசூலையும் வாரிக் குவித்து வருகிறது.டிக்கெட் முன்பதிவிலேயே பெரும் சாதனை படைத்த இப்படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதைதொடர்ந்து, இரண்டாவது நாளில் இரண்டாவது நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

null