ஹிருதயப்பூர்வம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு...!
May 20, 2025, 15:01 IST
மோகன்லால் நாயகனாக நடித்துள்ள ஹிருதயப்பூர்வம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கிறார்.'ஹ்ருதயப்பூர்வம்' எனப் பெயரிட்டுள்ள இப்படத்தில் இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.