ஜிவி பிரகாஷ் படம் உள்பட இந்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கும் படங்கள் .
Jul 29, 2025, 06:00 IST
இந்த வாரம் வெள்ளிக்கிழமை அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று, நிறைய திரைப்படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு பார்ப்போம்
ஜிவி பிரகாஷ் குமார் நடித்திருக்கும் படம், பிளாக் மெயில். இந்த படம் மு.மாறன் இயக்கியிருக்கிறார். இந்த படம், ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகிறது.
கனா பட நடிகர் தர்ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 1 அன்று வெளியாகிறது
வெற்றி நடித்திருக்கும் முதல் பக்கம் திரைப்படம், இந்த வாரம் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகிறது. இதில் ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்
அக்யூஸ்ட் திரைப்படத்தில் அஜ்மல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம், ஆகஸ்ட் 1 அன்று வெளியாகிறது. இதனை பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கியிருக்கிறார்
ஸ்வாசிகா முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருக்கும் படம், போகி. இந்த படத்தையும் ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் பார்க்கலாம்.
சரண்டர் திரைப்படம், பிக்பாஸ் தர்ஷன் நடித்திருக்கும் படம். இந்த படத்தை வரும் ஆகஸ்ட் 1 அன்று பார்க்கலாம். இந்த படத்தில் பாடல்களே இல்லையாம்.
டீஜே அருணாச்சலம், ஜனனி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம், உசுரே. இந்த படத்தை, ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் பார்க்கலாம்
கதிர், காவல் அதிகாரியாக நடித்திருக்கும் படம், மீஷா. இந்த படத்தை ஆகஸ்ட் 1 அன்று பார்க்கலாம்.
நகைச்சுவை கலைஞர் புகழ் நடித்திருக்கும் படம், மிஸ்டர் ஜூ கிப்பர். தள்ளிப்போய் கொண்டிருந்த இந்த படத்தின் ரிலீஸ், வரும் ஆகஸ்ட் 1 அன்று வெளியாகிறது.