×

நேசிப்பாயா படத்தில் இடம்பெற்ற  "தொலஞ்ச மனசு" வீடியோ பாடல் ரிலீஸ் !

 

ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்துள்ள “நேசிப்பாயா” படத்தின் “தொலஞ்ச மனசு” வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
 
’குறும்பு, அறிந்தும் அறியாமலும், பட்டியல்' ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான `பில்லா' இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது.பின்னர் 2021-ம் ஆண்டு ஷெர்ஷா எனும் இந்தி திரைப்படத்தை கரன் ஜோஹர் தயாரிப்பில் இயக்கினார். இந்தநிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கியுள்ளார்.