×

'டூரிஸ்ட் பேமிலி' பட வைரல் ப்ரோபோசல் சீன்... sneak peak காட்சி ரிலீஸ்...!

 

சசிகுமார், சிம்ரன் நடித்துள்ள  டூரிஸ்ட் பேமிலி படத்தின் sneak பீக் காட்சி வெளியாகி உள்ளது. 

 சசிகுமார், சிம்ரன் மற்றும் பலர் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுயிருக்கிறது. இந்த படத்தை அபிஷந்த் ஜீவிந்த் இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் குறைவான தியேட்டர்கள் கிடைத்தாலும் நாட்கள் செல்ல செல்ல இந்த படத்தை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், கூடுதலாக பல திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை வெளியிட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்தில் இடம்பெற்ற ப்ரோபோசல் சீன் வைரலாக நிலையில், அதனை  sneak peak காட்சியாக படக்குழு வெளியிட்டுள்ளது.   <a href=https://youtube.com/embed/NPiRQON_Y4g?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/NPiRQON_Y4g/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">