த்ரிஷாவுக்கு தினமும் சாப்பாடு அனுப்பும் பிரபல ஹீரோ...!
Updated: Aug 14, 2024, 18:28 IST
நடிகை த்ரிஷா 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார்.மீண்டும் படு பிஸியாக படங்களில் நடித்து வரும் த்ரிஷா கைவசம் ஏராளமான படங்கள் வைத்து இருக்கிறார்.
தற்போது த்ரிஷா தெலுங்கில் சிரஞ்சீவி உடன் விஸ்வாம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில போட்டோக்களை த்ரிஷா வெளியிட்டு இருக்கிறார்.மேலும், தனக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தான் வீட்டில் இருந்து உணவு அனுப்புகிறார் என கூறி புகைப்படத்தை அவர் வெளியிட்டு உள்ளார்.