தோழிகளுடன் சுற்றுலா சென்ற திரிஷா - புகைப்படங்கள் வைரல்
Oct 18, 2024, 12:50 IST
தமிழ் திரை உலகில் 21 ஆண்டுகளாக தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் திரிஷா. தற்போது அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கமலுடன் தக் லைஃப் படத்திலும் நடித்துள்ளார். சினிமாவை தாண்டி திரிஷா தோழிகளுடன் ஜாலியாக பொழுதை கழிப்பதை மிகவும் விரும்புவார்.