'வீர தீர சூரன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்...!
Apr 18, 2025, 16:40 IST
'வீர தீர சூரன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கலான் படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் இரண்டாவது பாகம் கடந்த மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கிய இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் நடித்துள்ளார்கள்.